Friday, June 18, 2010

சக்கரை வியாதி இல்லாத உலகம்

சர்க்கரை வியாதி இல்லாத உலகத்தை உருவாக்குவோம் , அதற்க்கு சீனி துளசியை வீடங்கும் வளர்ப்போம் ,

புதியன பயன்படுத்தும்போது ஏற்படும் தொல்லைகள் l

புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தும் பொது பல தொந்தரவுகள் வரும் , அதனை வெற்றிகரமாய் கையாளும் பொது நாம் உச்சத்துக்கு செல்லலாம்.
சாதாரணமாக .
௧) சக ஊழியர்கலளினால் ஏற்படும் UGO ப்ரோப்ளம்
௨) வீண் வதந்திகள்
௩) நம்மை விட உயர்ந்து விடுவான் என்று பொறாமை
௪) தாழ்வு மனப்பான்மை 55
5) ஜம்பம் அடித்தல்

செம்மை நெல் சாகுபடியில் கூலி ஆட்கள் மிகவும் குறைவு , அதனால் சிலர்
தவறான கருத்துக்களை கூறி வருகின்றனர்
ஒரு தடவை நீங்கள குறைந்த நிலத்தில் மட்டும் செம்மை நெல் சாகுபடி பண்ணி
பாருங்கள் , அப்புறம் நீங்கள் உண்மை நிலையை அறிவீர்கள் குறைந்தபட்சம்
ஏக்கருக்கு ஐம்பது மூட்டை நெல் கிடைக்கும் , சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் , நான் உங்கள்ளுக்கு எல்லா யுதவியும் செய்ய தயாராக உள்ளன் , ராமதாஸ் கருவாக்குரிச்சி