Thursday, July 1, 2010

Kekalayo kekalayo

Yaradi nee mohini - Engeyo partha mayakam

Friday, June 18, 2010

சக்கரை வியாதி இல்லாத உலகம்

சர்க்கரை வியாதி இல்லாத உலகத்தை உருவாக்குவோம் , அதற்க்கு சீனி துளசியை வீடங்கும் வளர்ப்போம் ,

புதியன பயன்படுத்தும்போது ஏற்படும் தொல்லைகள் l

புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தும் பொது பல தொந்தரவுகள் வரும் , அதனை வெற்றிகரமாய் கையாளும் பொது நாம் உச்சத்துக்கு செல்லலாம்.
சாதாரணமாக .
௧) சக ஊழியர்கலளினால் ஏற்படும் UGO ப்ரோப்ளம்
௨) வீண் வதந்திகள்
௩) நம்மை விட உயர்ந்து விடுவான் என்று பொறாமை
௪) தாழ்வு மனப்பான்மை 55
5) ஜம்பம் அடித்தல்

செம்மை நெல் சாகுபடியில் கூலி ஆட்கள் மிகவும் குறைவு , அதனால் சிலர்
தவறான கருத்துக்களை கூறி வருகின்றனர்
ஒரு தடவை நீங்கள குறைந்த நிலத்தில் மட்டும் செம்மை நெல் சாகுபடி பண்ணி
பாருங்கள் , அப்புறம் நீங்கள் உண்மை நிலையை அறிவீர்கள் குறைந்தபட்சம்
ஏக்கருக்கு ஐம்பது மூட்டை நெல் கிடைக்கும் , சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் , நான் உங்கள்ளுக்கு எல்லா யுதவியும் செய்ய தயாராக உள்ளன் , ராமதாஸ் கருவாக்குரிச்சி

Sunday, April 18, 2010

மரவள்ளி சாகுபடிக்கு தேவையான ஆலோசனை வழங்கப்படும் , குறிப்புகளுக்கு முகவரி தந்தால் அனுப்பி வைக்கப்படும்

Saturday, April 3, 2010

ஊரை எமாற்றும் அரசியல்வாதிகள்

நம் நாட்டு பணமெல்லாம் அரபு நாட்டில் கொண்டு சேர்க்கும் நம் அரசாங்கம் கொஞ்சம் சுய நலத்தை விட்டுகொடுத்து பின் வரும் முயற்சிகளில் கவனம் செலுத்தினால் இன்னும் நான்கு ஆண்டுகளில் நம் நாடு வல்லரசு ஆகிவிடும் , எல்லோரும் சுபிச்மாய் இருப்பார்கள் , சொல்லுறதை சொல்லிவிட்டேன் , எல்லோரும் வேண்டுவோம் கடவுளை ,

பயன்படுத்தும் பெட்ரோலிய பொருட்களில் நாற்பது சதவிதம் எத்தனாலை கலக்கவேண்டும்
எல்லோரும் கரும்பு சீனிக்கு பதிலாக சீனி துளசியை பயன்படுத்தணும் அதனால் எதனால் உற்பத்தி அதிகரிக்கும்
குளோபல் வார்மிங் குறையும்
அந்நிய செலாவணி நிறைய மிச்சமாகும் ( பல கோடி டாலர் )

மேற்குறிய எல்லாவற்றுக்கும் என்னிடம் திட்ட அறிக்கை விரிவாக உள்ளது .முயலுவோம்